சினிமா

க.பெ.ரணசிங்கம் - இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரிலீஸ்

நடிகர் விஜய்சேதுபதி மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஒடிடி தளத்தில் வெளிவந்து ஓடி கொண்டு இருக்கும் க பெ ரணசிங்கம் படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இன்று முதல் ரிலீஸ் செய்யபடுகிறது.

தந்தி டிவி
நடிகர் விஜய்சேதுபதி மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஒடிடி தளத்தில் வெளிவந்து ஓடி கொண்டு இருக்கும் க பெ ரணசிங்கம் படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இன்று முதல் ரிலீஸ் செய்யபடுகிறது. இது குறித்த அறிவிப்பை நடிகர் விஜய் சேதுபதி தன் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை