சினிமா

நடிகை ஜோதிகா நடிக்கும் 'ஜாக்பாட்'

36 வயதினிலே படத்தின் மூலம் ரீ - எண்ட்ரி கொடுத்த நடிகை ஜோதிகா, இயக்குநர் பாலா படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தார்.

தந்தி டிவி
36 வயதினிலே படத்தின் மூலம் ரீ - எண்ட்ரி கொடுத்த நடிகை ஜோதிகா, இயக்குநர் பாலா படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தார். தற்போது, இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் உருவாகி உள்ள ஜாக்பாட் என்ற படத்திலும் நடிகை ஜோதிகா, போலீஸ் அதிகாரி வேடம் ஏற்றுள்ளார். ஜாக்பாட் படத்தின் ஃ பர்ஸ்ட்லுக் போஸ்டரில், அவருடன் நடிகை ரேவதியும் இடம் பெற்றுள்ளார்.

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்