சினிமா

#JUSTIN : மகாலட்சுமிக்கு அடுத்த அதிர்ச்சி..! - ரவீந்தருக்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்

தந்தி டிவி
• தயாரிப்பாளர் ரவீந்தரின் ஜாமீன் மனு தள்ளுபடி • முதலீடு செய்தால் கோடி கணக்கில் லாபம் கிடைக்கும் என கூறி ரூ.16 கோடி மோசடி செய்ததாக வழக்கு • சினிமா தயாரிப்பாளர் ரவீந்தரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு • மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள ரவீந்தர்நேற்று ஜாமீன் கேட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்