சினிமா

ஜூனியர் என்.டி.ஆரின் புதிய பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜூனியர் என்.டி.ஆரின் புதிய பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

thanthitv

ஜூனியர் என்.டி.ஆரின் 31-வது படமாக உருவாகி வரும் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது...

KGF பட இயக்குநர் பிரஷாந்த் நீல், ஜூனியர் என்.டி.ஆரின் படத்தை இயக்குவதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.. இந்நிலையில், இப்படம் வரும் 2027-ஆம் ஆண்டு, ஜூன் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது....

மேலும், படத்தின் முதல் ‘கிளிம்ப்ஸ் வீடியோ, ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாளான மே 20-ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு