சினிமா

'ஜான்வி' - உங்கள் தந்தி ஒன் டிவியில் இன்று இரவு 9 மணிக்கு

தந்தி டிவி
• தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்றைய சூப்பர் ஹிட் சினிமாவில், 'ஜான்வி' திரைப்படம் ஒளிபரப்பாகிறது. பெற்றோரை பிரிந்த இளம்பெண், அவளுடைய வாழ்வில் வரும் நண்பன், காதலன் என 3 பேரின் வாழ்க்கையை மையமாக கொண்டு திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ராஜேந்திரன் இயக்கத்தில், தேவன், ராதாகிருஷ்ணன், ப்ரீத்தி, மற்றும் ஜாய் மேத்யூ நடித்த 'ஜான்வி' திரைப்படத்தை, உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்று இரவு 9 மணிக்கு காணத்தவறாதீர்கள்.

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்