சினிமா

20 கிலோ உடல் எடையை குறைக்கிறார் ஜெயம் ரவி

புதிய படத்திற்காக, நடிகர் ஜெயம் ரவி, உடல் எடையை குறைக்க தீவிரமாகியுள்ளார்.

தந்தி டிவி
புதிய படத்திற்காக, நடிகர் ஜெயம் ரவி, உடல் எடையை குறைக்க தீவிரமாகியுள்ளார். 'ஜே.ஆர்-24' என்று அவரது அடுத்த படம் அழைக்கப்படும் நிலையில், இதற்காக, சுமார் 20 கிலோ எடையைக் குறைக்க உள்ளார். இந்த புதிய படத்திற்கு, 'ஹிப்-ஆப் தமிழா' ஆதி இசையமைக்கவுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்