சினிமா

ஜெயம் ரவிக்கு வில்லனாகும் மம்மூட்டி ?

தனி ஒருவன் படத்தின் 2ம் பாகத்தில் மம்மூட்டி வில்லனாக நடிக்க உள்ளார் என்றும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தந்தி டிவி
ஜெயம் ரவி - மோகன்ராஜா கூட்டணியில் தனி ஒருவன் படத்தின் 2ம் பாகம் உருவாகவுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து படம் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது. ஆனால், சித்தார்த் அபிமன்யு போல் வலுவான வில்லன் கதாப்பாத்திரத்தில் யார் நடிப்பார்கள் என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் உள்ளது. ஜெயம் ரவியே இரட்டை வேடங்கள் ஏற்று வில்லனாகவும் நடிப்பார் என சொல்லப்பட்டு வந்த நிலையில், மம்மூட்டி இந்த படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார் என்றும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்