சினிமா

கல்லூரிகளில் படமாக்கப்பட்ட ஜெயம் ரவி படத்தின் பாடல் காட்சி

நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் உருவாகி வரும் அடங்க மறு படத்தின் ஓப்பனிங் பாடல் கல்லூரிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் உருவாகி வரும் அடங்க மறு படத்தின் ஓப்பனிங் பாடல் கல்லூரிகளில் படமாக்கப்பட்டுள்ளது. டிக் டிக் டிக் படத்தை தொடர்ந்து அடங்க மறு என்ற படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார்.அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் ஓப்பனிங் பாடலை கல்லூரிகளில் படமாக்கி உள்ளனர். டசக்கு டசக்கு என்ற இந்த பாடல் காவல்துறை

அதிகாரிகளை கவுரவிக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்