சினிமா

ஜெயம் ரவி தந்தை மோகனின் நூல் வெளியீட்டு விழா : பல்வேறு திரை பிரபலங்கள் பங்கேற்பு

நடிகர் ஜெயம் ரவியின் பெற்றோர் எழுதியுள்ள 'தனி மனிதன்' மற்றும் 'வேலியற்ற வேதம்' எனும் இரு நூல்களின் வெளியீட்டு விழா சென்னை தியாகராய நகரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

தந்தி டிவி

நடிகர் ஜெயம் ரவியின் பெற்றோர் எழுதியுள்ள 'தனி மனிதன்' மற்றும் 'வேலியற்ற வேதம்' எனும் இரு நூல்களின் வெளியீட்டு விழா சென்னை தியாகராய நகரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் இயக்குனர்கள் பாக்யராஜ், எஸ்ஏ சந்திரசேகர், நடிகர் பிரபு, அர்ஜூன் , தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் , தாணு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய எஸ்ஏ சந்திரசேகர், திரைப்பட எடிட்டர் மோகன் திருமங்கலத்திலிருந்து நடந்தே சென்னை வந்ததை போல, மதுரையிலிருந்து ரயிலில் டிக்கெட் எடுக்காமல் தான், சென்னை வந்ததாக தெரிவித்தார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்