சினிமா

'Thug Life' படத்தில் இருந்து துல்கரை தொடர்ந்து ஜெயம் ரவியும் விலகல்

தந்தி டிவி

'Thug Life' படத்தில் இருந்து துல்கரை தொடர்ந்து ஜெயம் ரவியும் விலகல்

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 'தக் லைஃப்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்து வரும் நிலையில், நடிகர் ஜெயம் ரவி 'தக் லைஃப்' படத்தில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்திற்கான தேதிகள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் ஜெயம் ரவி படத்தில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. முன்னதாக நடிகர் துல்கர் சல்மான் விலகிய நிலையில், தற்போது ஜெயம் ரவியும் விலகியதாக வெளியான தகவல், ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்