மணிரத்னம் பேசுகையில், அரவிந்த் சாமி மிகவும் நல்லவர்... எனக்கு பிடித்த பாடல் 'தமிழா தமிழா' என கூறினார்.
ஏ.ஆர். ரஹ்மான் பேசுகையில், எனக்கு பிடித்த பாடல் கண்ணாளனே என கூறினார்.
கவிஞர் வைரமுத்து பேசுகையில்,
* எங்கள் வேலையை கடினப்படுத்துவது மணிரத்னம்
* தேவையை அறிந்த கேட்டுப் பெறுபவர் மணிரத்னம்
* எனக்கு பிடித்த பாடல் 'உயிரே உயிரே' தான்
* கண்ணாளனே பாடலை ஜெயலலிதா ஏ.ஆர்.ரகுமான் ஸ்டூடியோவில் கேட்டார் என கூறினார்.