சினிமா

தனது வாழ்நாளில் சிறந்த பாடல்களில் ஒன்று" - 'ஜப்பான்' படத்திற்காக தயார்

தந்தி டிவி

தனது திரைப்பயணத்திலேயே சிறந்த மெலோடி பாடல்களில் ஒன்றை உருவாக்கியுள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் பதிவிட்டுள்ளார். கார்த்தி நடிக்கும் ஜப்பான் படத்திற்காக ஒரு மெலடி பாடலுக்கு ரெக்கார்டிங் முடித்துள்ளதாகவும், இதற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் அற்புதமாக குரல் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். நிச்சயம் இந்த பாடல் தனது கேரியரில் சிறந்த பாடல்களில் ஒன்றாக அமையும் என ஜி.வி.பிரகாஷ் குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்