சினிமா

Janhvi Kapoor in Tirupati | திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ஜான்வி கபூர்

thanthitv

பாலிவுட் முன்னணி நடிகையும், நடிகை ஸ்ரீதேவியின் மகளுமான ஜான்வி கபூர், தனது பிறந்த நாளை ஒட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஜான்வி கபூர், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். ராம் சரண் உடன் அவர் இணைந்து நடித்திருக்கும் 'பெட்டி' Peddi திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், ஜான்வி கபூர் தனது 29வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நடைபாதை வழியாக நடந்து வந்த ஜான்வி கபூர், விஐபி தரிசனம் மூலமாக தரிசனம் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, ஸ்ரீ ரங்கநாயக மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்களுடன் அவருக்கு தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்