சினிமா

இந்திய திரையுலகின் மிகப்பெரிய பிரியாவிடை நிகழ்வாக ஜனநாயகன் இருக்கும்“

தந்தி டிவி

இந்திய திரையுலகின் மிகப்பெரிய பிரியாவிடை நிகழ்வாக ஜனநாயகன் இருக்கும்

நடிகர் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் சென்சார் சான்று கிடைக்காததால் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், விஜய்க்கு ஆதரவாக இயக்குநர் வெங்கட் பிரபு கருத்து தெரிவித்துள்ளார்.

ஜனநாயகன் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், திரைத்துறையினர் பலர் விஜய்க்கு ஆதரவாக தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், தி கோட் படத்தில் விஜய்யுடன் இணைந்து பணியாற்றிய வெங்கட் பிரபு “என்ன நடந்தாலும் சரி... இந்திய திரையுலகின் மிகப்பெரிய பிரியாவிடை நிகழ்வாக ஜனநாயகன் இருக்கும்“ என இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்...

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை