JanaNayagan | Vishal | ஜனநாயகன் விவகாரம்.. விஷால் சொன்ன பரபரப்பு தகவல்
ஜனநாயகன் விவகாரம்.. விஷால் சொன்ன பரபரப்பு தகவல்
thanthitv
ஜனநாயகன் பிரச்சனை நீதிமன்றத்தில் உள்ள போது எப்படி குரல் கொடுப்பது?" ஜனநாயகன் விவகாரத்தில், திரைப்பட தயாரிப்பாளர் தங்களை அணுகவில்லை என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.