சினிமா

ஜனநாயகன் ட்ரெய்லர் - கோலிவுட்டில் புதிய சாதனை

தந்தி டிவி

விஜயின் ஜனநாயகன் படத்தின் ட்ரெய்லர் கோலிவுட்டில் புதிய சாதனையை படைத்திருப்பதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவிச்சிருக்கு..

நடிகர் விஜயோட கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள 'ஜனநாயகன்' படத்தோட ட்ரெய்லர் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

எச். வினோத் இயக்கத்தில், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், நாசர், மமிதா பைஜு என பலரும் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம், பாலையாவின் தெலுங்கு படமான பகவந்த் கேசரியின் ரீமேக்தான் என ரசிகர்கள் ஒருபுறம் விமர்சிச்சிட்டு இருக்காங்க...

இருந்தபோதும் ஜனநாயகன் ட்ரெய்லர் வெளியான, 24 மணி நேரத்துல... YouTube, Instagram ல சேர்ந்த்து ஒட்டுமொத்தா 5 கோடிக்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளதாக கூறியுள்ள படத் தயாரிப்பு நிறுவனம், கோலிவுட்டில் இது புதிய சாதனைன்னு கூறியிருக்கு...  

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR