சினிமா

JanaNayagan | 'ஜனநாயகன்' திருவிழா.. டீசர்ட், இனிப்புகளை வழங்கி கொண்டாடிய MLA சுனில் ஆனந்த்

'ஜனநாயகன்' திருவிழா.. டீசர்ட், இனிப்புகளை வழங்கி கொண்டாடிய MLA சுனில் ஆனந்த்

thanthitv

JanaNayagan | 'ஜனநாயகன்' திருவிழா.. டீசர்ட், இனிப்புகளை வழங்கி கொண்டாடிய MLA சுனில் ஆனந்த்

ஜனநாயகன் திரைப்படம் வெளியானதை ஒட்டி, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், எம்.எல்.ஏ என்.சுனில் ஆனந்த் கட்சியினருக்கு டீசர்ட் மற்றும் இனிப்புகளை வழங்கி கொண்டாடினார். திரையரங்கின் காலை மற்றும் நண்பகல் காட்சிகளை முழுமையாக முன்பதிவு செய்த தவெக எம்.எல்.ஏ சுனில் ஆனந்த், ஆயிரம் பேருக்கு டி-ஷர்ட்டுகளை வழங்கினார். தொடர்ந்து, தனது இல்லத்திலிருந்து கட்சியினருடன் ஊர்வலமாக சென்ற எம்.எல்.ஏ சுனில் ஆனந்த் , அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

TNEB | Minister NirmalKumar | "1 யூனிட் ரூ.35.. டெண்டர் அதிரடி ரத்து.." Min CTR உத்தரவு

Seeman | NTK | ``ஆமா.. பொது வேட்பாளர்தான்..'' | பிரஸ்மீட்டில் உடைத்து பேசிய சீமான்

Ambasamudram | By Election | "இடைத்தேர்தலில் போட்டி.. பொதுவேட்பாளரா..?" சீமான் அதிரடி அறிவிப்பு

Breaking | Jail Break | DGP | கைதிகள் தப்பியோடிய சம்பவம் | சிறைத்துறை டிஜிபி அதிரடியாக மாற்றம்

CM Vijay | Sports | அந்த நொடிக்காக காத்திருந்த வீரர்கள் | அரங்கம் அதிர என்ட்ரி கொடுத்த CM விஜய்