சினிமா

`ஜனநாயகன்’ அப்டேட் சொன்ன நிழல்கள் ரவி

தந்தி டிவி

விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்தில் தாம் நடிப்பதாக நடிகர் நிழல்கள் ரவி தெரிவித்தார். நெல்லை மாவட்டம் அம்பை தென் பொதிகை ராகவேந்திரா ஆலயத்தில் 354-வது குருபூஜையில் நடிகர் நிழல்கள் ரவி, அவரது மனைவி விஷ்ணு பிரியா ஆகியோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த நிழல்கள் ரவி, கார்த்தியின் சர்தார் 2 திரைப்படத்திலும், தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜயின் ஜனநாயகன் திரைப்படத்திலும், சூர்யா படத்திலும் தாம் நடித்து வருவதாக தெரிவித்தார்.

CM Vijay | Sports | அரங்கம் அதிர மாஸ் என்ட்ரி கொடுத்த CM விஜய் | மேடைக்கு செல்லும் முன் செய்த செயல்

BREAKING || பதக்கத்தோடு கெத்தாக வந்த வீரர்கள் - விழா எடுத்து விருந்து வைக்கும் CM விஜய்

Literature Nobel Prize | Anne Carson | இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

Cancer Drugs | தலைகீழாக குறையும் Cancer மருந்துகளின் விலை.. மத்திய அரசு அதிரடி

BREAKING || அதிமுக MLA-க்கள் தகுதிநீக்க விவகாரம் - கையில் எடுக்கும் உச்சநீதிமன்றம்