சினிமா

Jana Nayagan FDFS | சாலையில் ஆடிய இளைஞர்களிடம் கோரிக்கை வைத்த முதியவருக்கு நேர்ந்தது என்ன?

Jana Nayagan FDFS | சாலையில் ஆடிய இளைஞர்களிடம் கோரிக்கை வைத்த முதியவருக்கு நேர்ந்தது என்ன?

thanthitv

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் சாலையில் ஆடிய இளைஞர்களிடம் கோரிக்கை வைத்த முதியவருக்கு நேர்ந்தது என்ன? கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் ஜனநாயகன் திரைப்படக் கொண்டாட்டத்தின் போது சாலையில் ஆடி மகிழ்ந்த விஜய் ரசிகர்களிடம், பாதசாரிகள் சிரமப்படுவதாகக் கூறி ஒரு முதியவர் வைத்த கோரிக்கை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த நெகிழ்ச்சியான தருணம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Jana Nayagan | "தடைகளை உடைத்த One Man Army தளபதி CM விஜய் தான்" - மகிழ்ச்சியில் குதித்த ரசிகை

Jana Nayagan | தியேட்டரில் மேடை போட்டு கொண்டாட்டம்.. நெல்லையில் மாஸ் காட்டிய ரசிகர்கள்

Keralam | Jana Nayagan | கொச்சினில் ஜனநாயகன் கொண்டாட்டம்.. விடிவதற்கு முன்பே இவ்வளவு கூட்டமா!

Jananayagan | கேரளத்தில் ரிலீசானது CM விஜய்யின் ஜனநாயகன் - திருவிழாவை கொண்டாடும் ரசிகர்கள்

Delhi CJP Protest | Pradeep Ranganathan | டெல்லி வன்முறை... குரல் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்