Jana Nayagan FDFS | பெங்களூரு திரையரங்கில் களத்தில் இறங்கிய பெண் ரசிகை
Jana Nayagan FDFS | பெங்களூரு திரையரங்கில் களத்தில் இறங்கிய பெண் ரசிகை
thanthitv
பெங்களூரு திரையரங்கில் களத்தில் இறங்கிய பெண் ரசிகை பெங்களூருவில் ஜனநாயகன் திரைப்படத்தை பார்க்க வந்த பெண் ரசிகை செய்த வித்தியாசமான செயல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.