சினிமா

மோடி போன்ற தைரியமானவர்களால் மட்டுமே முடியும் - நடிகை அமலாபால்

காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்புச் சட்டப்பிரிவுகள் நீக்கப்பட்டதற்கு நடிகை அமலா பால் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்புச் சட்டப்பிரிவுகள் நீக்கப்பட்டதற்கு நடிகை அமலா பால் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலை தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், " மோடி போன்ற தைரியமிக்கவர்களால் மட்டுமே இதுபோன்ற துணிச்சலான நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்