சினிமா

தள்ளிப்போகும் ஜேம்ஸ் பாண்ட் பட ரிலீஸ்

கொரோனா பாதிப்பு காரணமாக, ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட ரிலீஸ் தள்ளிப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது.

தந்தி டிவி

கொரோனா பாதிப்பு காரணமாக, ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட ரிலீஸ் தள்ளிப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது. ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட வரிசையில் 25ஆவது படமாக ஜேம்ஸ் பாண்ட் "நோ டைம் டூ டை" திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் இந்தாண்டு நவம்பர் மாதம் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக அடுத்தாண்டு ஏப்ரல் 2ஆம் தேதி படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த செய்தியால் ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்