சினிமா

"ஜமா" புகழ் பாரி இளவழகனின் புதிய படம் - நடிகை ரோஜாவின் கம்பேக்

தந்தி டிவி

"ஜமா" புகழ் பாரி இளவழகனின் புதிய படம் - நடிகை ரோஜாவின் கம்பேக்

"ஜமா" புகழ் பாரி இளவழகனின் புதிய படத்தில் நடிகை ரோஜா கம்பேக் கொடுக்கிறார்.

பாரி இளவழகன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாகவும் நடிக்கிறார். இப்படத்தில் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சென்னை பெரம்பூர் பகுதியை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்