சினிமா

ஜமா புகழ் பாரி, ரம்யா ரங்கநாதன் ஜோடி சேரும் புதிய படம் - படப்பிடிப்பு நிறைவு

ஜமா புகழ் பாரி, ரம்யா ரங்கநாதன் ஜோடி சேரும் புதிய படம் - படப்பிடிப்பு நிறைவு

thanthitv

ஜமா பட புகழ் பாரி இளவழகன் மற்றும் நடிகை ரம்யா ரங்கநாதன் ஜோடி சேர்ந்த புதிய படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது.

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் நியோ கேஸில் கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.

ஜமா படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன், இப்படத்தில் கதை, திரைக்கதை எழுதி, இயக்கி, நாயகனாகவும் நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் நடிகை ரோஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழுநீள கதாபாத்திரத்தில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

சென்னை பெரம்பூரை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட, இந்த குடும்பக் கதையான பொழுதுபோக்கு படம், வருகிற சம்மர் சீஸனில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

Breaking | Court | பணிநியமனம் கூடாது CBCIDக்கு மாற்றம்.. கோர்ட் பரபரப்பு உத்தரவு

BREAKING || அறிவித்தார் சசிகலா - தமிழக அரசியலே உற்றுநோக்கும் அறிவிப்பு

🔴LIVE : V. K. Sasikala | சசிகலாவின் புதிய கட்சி? | Election2026

BREAKING || "அனைவரும் ஓட்டு போடுவது கட்டாயம்..?" - உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து

Breaking || தமிழக காவல்துறையில் மெகா அப்டேட்