சினிமா

ஆஸ்கரில் இருந்து வெளியேறியது 'ஜல்லிக்கட்டு'

ஆஸ்கர் விருது பட்டியலில் இருந்து ஜல்லிக்கட்டு திரைப்படம் வெளியேறியுள்ளது.

தந்தி டிவி

ஆஸ்கர் விருது பட்டியலில் இருந்து ஜல்லிக்கட்டு திரைப்படம் வெளியேறியுள்ளது.

இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசெரி இயக்கத்தில் மலையாளத்தில் உருவான படம் ஜல்லிக்கட்டு. இந்த படம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியானபோது கலவையான விமர்சனங்களை பெற்றது. எனினும் திரைத்துறையில் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதுக்காக இந்த படத்தை இந்தியா பரிந்துரைத்தது. சிறந்த சர்வதேச படங்கள் பிரிவில் இந்த படம் ஆஸ்கர் விருதை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் ஆஸ்கரின் முதல்கட்ட பரிந்துரை பட்டியலில் ஜல்லிக்கட்டு திரைப்படம் இடம்பெறவில்லை. இதனால் ஆஸ்கர் ரேஸில் இருந்து ஜல்லிக்கட்டு திரைப்படம் வெளியேறியுள்ளது. இது இந்திய சினிமா ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்