சினிமா

இன்று 'ஜெயிலர்' டிரெய்லர்- ரஜினி ரசிகர்கள் குஷி

தந்தி டிவி

ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது. நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது. அனிருத் இசையில் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்த நிலையில், படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தில் மோகன்லால், ஷிவராஜ் குமார் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு