சினிமா

ஜெயிலர் 2 முதல் சிங்கிள் மேக்கிங் வீடியோ வெளியீடு

ஜெயிலர் 2 முதல் சிங்கிள் மேக்கிங் வீடியோ வெளியீடு

thanthitv

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 படத்தின் முதல் சிங்கிளான 'அல்ல போலேலோ' பாடல் மேக்கிங் வீடியோ வெளியானது

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து 2023ஆம் வெளியான திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்க ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, விநாயகம் உட்பட பலர் நடித்திருந்த படம் மாபெரும் வெற்றி பெறற்து.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, 2வது பாகம் வெளியாகும் என இயக்குநர் நெல்சன் அறிவித்திருந்தார்.

அதன்படி, ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு தமிழகம், கேரளா, கோவா, கர்நாடகா உள்ளிட்ட இடங்களில் நடந்தன. இந்த நிலையில், படத்தின் முதல் சிங்கிள் டிராக் சமீபத்தில் வெளியானது

Chennai | TN Rains | நெருங்கும் நவம்பர், டிசம்பர்.. சென்னையில் குறிக்கப்பட்ட 267 ஸ்பாட்ஸ்

BREAKING || தமிழகத்தையே பரபரப்பாக்கிய ஆகாஷ் மரண வழக்கு - திடீர் திருப்பமாக வெளியான பகீர் தகவல்

இன்று முதல் விலை உயர்வு அமல்.. தமிழகத்திற்கே அதிர்ச்சி செய்தி

MK Stalin | தான் வெற்றி பெற்றதாக அறிவிக்க கோரிய ஸ்டாலின் - ஐகோர்ட் எடுத்த முடிவு

Minister Prabhu | "இது எவ்ளோ பெரிய ஓட்டை" - சிரித்துபடி சொன்ன அமைச்சர் பிரபு