சினிமா

தனுஷ் பிறந்த நாளில் ரகிட ரகிட பாடல் வெளியாகும் என்று அறிவிப்பு

நடிகர் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தின் ரகிட ரகிட என்னும் பாடல், அவரது பிறந்த நாளான ஜூலை 28ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

நடிகர் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தின் ரகிட ரகிட என்னும் பாடல், அவரது பிறந்த நாளான ஜூலை 28ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியான மோஷன் போஸ்டரில், இடம்பெற்றிருந்த இந்த பாடலின் BGM நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் , ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்