சினிமா

"30 வயது தான்.." துடிதுடித்து பலியான `மாமன்னன்' உதவி இயக்குநர் | Mari Selvaraj

தந்தி டிவி

இயக்குனர் மாரி செல்வராஜின் உதவி இயக்குனர் மாரிமுத்து மூச்சுத்திணறி உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே திருப்புளியங்குடி கிராமத்தை சேர்ந்த 30 வயதான மாரிமுத்துவிற்கு மனைவி, 5 வயது மகன் உள்ளனர். இவர் மாமன்னன், வாழை உள்ளிட்ட படங்களில் இயக்குநர் மாரி செல்வராஜிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். இந்த சூழலில், மூச்சுத்திணறல், நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாரிமுத்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்