சினிமா

Krithi Shetty | Seeman | LIK | "சீமானால் தான்..." - கிருத்தி ஷெட்டி சொன்ன விஷயம்

"சீமானால் தான்..." - கிருத்தி ஷெட்டி சொன்ன விஷயம்

thanthitv

Krithi Shetty | Seeman | LIK | "சீமானால் தான்..." - கிருத்தி ஷெட்டி சொன்ன விஷயம் #krithishetty #seeman #ntk #lik #thanthitv சீமானால் எனது தமிழ் மேம்பட்டது - நடிகை கிருத்தி ஷெட்டி 'எல்ஐகே' படப்பிடிப்புத் தளத்தில் சீமானைச் சந்தித்தது குறித்து நடிகை கிருத்தி ஷெட்டி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். "சீமான் சாருடன் பேசும்போதெல்லாம் எனது தமிழ் மேம்படுகிறது; செல்ஃபி, மொபைல் போன்ற ஆங்கிலச் சொற்களுக்குப் பதிலாகத் தமிழிலேயே பேச வேண்டும் என்று அவர் துல்லியமாக அறிவுறுத்துவார்" என கிருத்தி தெரிவித்துள்ளார். தொடக்கத்தில் புரியவில்லை என்றாலும், தற்போது அதன் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளதாக அவர் கூறியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்