சினிமா

"துரந்தர்" படத்திற்காக 4 மணி நேரம் மேக்கப் போடப்பட்டது - நடிகர் "மாதவன்"

தந்தி டிவி

"துரந்தர்" திரைப்படத்தில் தனது கதாப்பாத்திரத்திற்காக 4 மணி நேரம் மேக்கப் போடப்பட்டது என நடிகர் மாதவன் தெரிவித்தார். ஆதித்ய தார் இயக்கியுள்ள இப்படத்தில் ரன்வீர் சிங், சஞ்சய் தத், அக்சய் கன்னா மற்றும் மாதவன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் மும்பையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாதவன் ரசிகர்களிடையே படத்தில் தான் நடித்த, இந்திய உளவாளியான சன்யால் கதாப்பத்திரத்திற்கு போடப்பட்ட மேக்கப் குறித்து பகிர்ந்து கொண்டார்.  

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்