சினிமா

இசை தானாக உருவாக வேண்டும் - இளையராஜா

இசை என்பது தானாக உருவாக வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்தார்.

தந்தி டிவி

இசை என்பது தானாக உருவாக வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்தார். சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இளையராஜாவின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அவர், மாணவிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். எதையும் எதிர்பார்க்காமல் இருக்க வேண்டும் எனவும், எது நம்மை தேடி வருகிறதோ அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்