சினிமா

டாக்ஸிக் , துரந்தர் 2 படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவா?

டாக்ஸிக் , துரந்தர் 2 படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவா?

thanthitv

டாக்ஸிக், துரந்தர் 2 ஆகிய படங்களின் ரன்னிங் டைம், 3 மணி நேரத்திற்கும் அதிகம் என தகவல் வெளியாகியுள்ளது.

கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள டாக்ஸிக் படத்தில் நடிகர் யாஷ் உடன் நடிகைகள் நயன்தாரா, ஹூமா குரேஷி, ருக்மணி வசந்த், டாரா சுதாரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம், வருகிற மார்ச் 19ம் தேதி வெளியாகும் நிலையில், படத்தின் ரன்னிங் டைம் 3 மணி 15 நிமிடங்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

அதே நாளில் வெளியாகும் துரந்தர் 2 படத்தில் ரன்வீர் சிங், சஞ்சய் தத், அக்‌ஷய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இதன் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. துரந்தர் 2 படத்தின் ரன்னிங் டைம் 3 மணி 40 நிமிடங்கள் என கூறப்படுகிறது. ரன்னிங் டைம் நீளமாக இருந்தாலும், ஆக்ஷன் மற்றும் விறுவிறுப்பு ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

🔴LIVE : PM Modi | Nagercoil | Roadshow | நாகர்கோவிலில் பிரதமர் மோடி ரோடு ஷோ

🔴LIVE : TVK | vijay | தி நகரில் விஜய் ரோடு ஷோ

TVK | Vijay | பரிவாரங்களுடன் கிளம்பிய விஜய்.. வழியெங்கும் பூத்தூவி வரவேற்பு - திணறும்சென்னை Traffic

🔴LIVE: விஜய் பிரசாரகூட்டத்தில்

TVK | Vijay |புறப்பட்டார் விஜய்...வெளியே வந்ததும் சூழ்ந்த தொண்டர்கள் -அதிரும் சென்னையின் ஹாட் ஸ்பாட்