சினிமா

மதராஸி 2 நாள் வசூல் இவ்வளவு கோடியா?

தந்தி டிவி

"மதராஸி" - 2 நாட்களில் உலக அளவில் ரூ.50 கோடி வசூல்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகி இருக்கக்கூடிய மதராஸி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடச்சு இருக்கு. இந்த படத்தின் மூலமா இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கம்பேக் கொடுத்து இருக்காருனு சொல்லலாம்.. மதராஸி திரைப்படம் இதுவரை உலக அளவில் 50 கோடிக்கு மேல் வசூல் செய்து இருப்பதா படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிச்சு இருக்காங்க.. சிவா நல்லாவே துப்பாக்கிய பயன்படுத்திட்டு இருக்காருனு ரசிகர்கள் சொல்லிட்டு வராங்க...

Mettur Dam | திடீரென மேட்டூர் அணையில் நடந்த மாற்றம்

#BREAKING || Nellai | பிரபல ரவுடி கோபியை சுட்டுப்பிடித்த போலீஸ் - விடிந்ததும் பரபரப்பு

TNGovt | Ration Shop | "ஆக. 2.. தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும்.." வெளியான அதிமுக்கிய தகவல்

BREAKING || சர்ச்சை பேச்சு - உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் பரிந்துரை

BREAKING || 3 பள்ளி மாணவர்கள் திடீர் மாயம் - எங்கே சென்றார்கள்? ஷாக் தகவல்