சினிமா

இந்தியன் 2 கொண்டாட்டத்தில் பற்றிய பரபரப்பு

தந்தி டிவி

    புதுச்சேரியில் இந்தியன் 2 படம் வெளியான நிலையில், திரையரங்கு முன்பாக பட்டாசு வெடித்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேனருக்கு மாலை அணிவித்த ரசிகர்கள், 5 கிலோ எடையிலான கற்பூரத்தை ஏற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அருகில் இருந்த பேனரில் தீ பரவியதாக கூறப்படும் நிலையில், உடனடியாக விரைந்த போலீசார் மற்றும் திரையரங்கு ஊழியர்கள், கற்பூரத்தை தள்ளிவிட்டு தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

BREAKING || லண்டனே அதிருதே... CM விஜய்யை காண குவிந்த பிரமாண்ட படை

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்