சினிமா

"இந்தியன்-2" இசைவெளியீட்டு விழாவில் அரசியல்.. நடிகர் கமல்ஹாசன் பரபரப்புப் பேச்சு | Thanthitv

தந்தி டிவி

விழா மேடையில் பேசிய நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன், இந்தியன் 2 படத்தின் நடுவே கொரோனா, விபத்து, அரசியல் சோதனைகள் என பல சோதனைகள் வந்ததாகத் தெரிவித்தார்... தனது அடையாளம் தமிழன், இந்தியன் என பெருமிதம் தெரிவித்த கமல், பிரித்தாளும் முயற்சி இந்தியாவில் நடக்காது என்றும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதால் தான் நாம் அதிகமாக மார் தட்டிக் கொள்ள மாட்டோம் என்றும் குறிப்பிட்டார்... தமிழனுக்கு எப்போது அமைதியாக இருக்க வேண்டும் என்று தெரியும் என தெரிவித்த கமல்ஹாசன், தமிழன் இந்தியாவை ஆளும் நாள் ஏன் வரக்கூடாது என கேள்வி எழுப்பினார்... மேலும், ஆசிய கண்டத்தில் ஒரு பெண்மணியை பிரதமர் ஆக்கி பார்த்த நாம் இதையும் செய்து காட்டுவோம் என்று அழைப்பு விடுத்தார்...

BREAKING || உச்சகட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர் - இந்தியாவில் வெளியான அவசர கால அறிவிப்பு

Breaking | PM Modi | மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் | முக்கிய 3 நாடுகளுக்கு போன் போட்ட மோடி

Breaking | Gold Rate | 1 லட்சத்துக்கும் கீழ் குறையுமா? | இப்பவே வாங்கலாமா வெயிட் பண்ணலாமா?

BREAKING || மீண்டும் ஓர் இன்ப அதிர்ச்சி... ஒரேநாளில் அடியோடு குறைந்த தங்கம் - இன்னும் குறையுமாம்!

Breaking | Share Market | திடீர் சரிவில் பங்குச் சந்தைகள் | ஷாக்கில் முதலீட்டாளர்கள்