சினிமா

இந்தியன்-2' பட போஸ்டர்கள் வெளியீடு : இன்று தொடங்குகிறது படப்பிடிப்பு

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கவுள்ள 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தொடங்க, அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது.

தந்தி டிவி

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கவுள்ள 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தொடங்க, அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளிவந்த நிலையில், இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதை இயக்குனர் ஷங்கர் உறுதி செய்துள்ளார். இதனையடுத்து ஷங்கர் தமது சமூக வலைதள பக்கத்தில் இரண்டு புதிய போஸ்டர்களை வெளியிட்டுள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை