சினிமா

இந்தியன் 2" புகைப்படம் - படக்குழு அதிர்ச்சி

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார்

தந்தி டிவி

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். இதில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது. அதில் இந்தியன் தாத்தா கெட்டப்பில் இருக்கும் கமல்ஹாசன் குதிரையில் செல்வது போன்று அமைந்துள்ளது. இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்