சினிமா

Jana Nayagan | Tirunelveli | "ஜனநாயகன் வரலனா என்ன?" - நெல்லையில் 'மெர்சல்' மூவ்

தந்தி டிவி

நெல்லையில் 'ஜனநாயகன்' பட ரிலீஸ் தேதியில் ரீ-ரிலீஸாகும் 'மெர்சல்'

ஜனநாயகன் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் நெல்லையில் ஜனநாயகம் திரைப்படம் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த திரையரங்கில் மெர்சல் திரைப்படம் வெளியிடப் போவதாக அறிவிப்பு.

ஜனநாயகன் திரைப்படத்தை வரவேற்கும் வகையில் பேனர்கள் கட்டவுட்டுகள் வைக்க வந்த ரசிகர்கள் மெர்சல் திரைப்படத்திற்கான டிக்கெட் வாங்கி செல்கின்றனர்.

ஜனநாயகன் இல்லையென்றால் மெர்சல் என்ற முழக்கத்தோடு டிக்கெட்டுகளை ரசிகர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்