சினிமா

கள்ளத் தொடர்பு தவறில்லை என்று சொல்லும் போது மீ டூ எப்படி தவறாகும் ? - இயக்குனர் ஆர்.வி. உதயகுமார்

கள்ளத் தொடர்பு தவறில்லை என்று சொல்லும் போது மீ டூ எப்படி தவறாகும் என திரைப்பட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்

தந்தி டிவி

* திருமணத்துக்கு பிறகு கள்ளத் தொடர்பு வைத்திருந்தால் கூட தவறில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில்,

மீ டூ விவகாரம் எப்படி தவறாகும் என திரைப்பட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

* சென்னையில் நடைபெற்ற "எவனும் புத்தனில்லை" என்ற திரைப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், ஒரு சின்மயியால் இந்த சமூகத்தில் உள்ள ஆண்களை மாற்றிவிட முடியுமா? என கேள்வி எழுப்பி உள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்