சினிமா

தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இளையராஜா- 75 நிகழ்ச்சி : டிக்கெட் விற்பனையை துவக்கி வைத்தார், இளையராஜா

தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இளையராஜா- 75 நிகழ்ச்சி : டிக்கெட் விற்பனையை துவக்கி வைத்தார், இளையராஜா

தந்தி டிவி

இளையராஜா- 75' நிகழ்ச்சி வரும் பிப்ரவரி மாதம் 2, 3 ஆகிய தேதிகளில் சென்னை நந்தனம் YMCA வில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை ஆரம்ப நிகழ்ச்சி செங்கல்பட்டு அருகே சர்வதேச பலூன் திருவிழா நடைபெறும் இடத்தில் நடைபெற்றது.

பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி

நிகழ்ச்சிக்கான லோகோவை வெளியிட்டார். டிக்கெட் விற்பனையை இளையராஜா தொடங்கி வைக்க, முதல் டிக்கெட்டை நடிகர் நாசர் மற்றும் அவரது மனைவி கமீலா நாசர் பெற்று கொண்டனர்.

பின்னர் சர்வதேச பலூன் திருவிழா மைதானத்திற்கு சென்ற இளையராஜா மற்றும் விஷால் இருவரும் பலூனில் ஏறி பயணம் செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்