சினிமா

இளையராஜா பிறந்தநாள் - குவியும் வாழ்த்து

இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தந்தி டிவி
இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சென்னை, வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் இன்று காலை முதலே, ஏராளமான ரசிகர்கள், காத்திருந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நடிகர்கள் விவேக் மற்றும் பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன், பின்னணி பாடகர் மனோ, இசையமைப்பாளர் தீனா, கவிஞர் சினேகன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து கூறினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இளையராஜா, வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும், இன்று மாலை நடக்கவிருக்கும் இசை நிகழ்ச்சியில், முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக தெரிவித்தார்.

Gingee | TN Police | கிணற்றில் வீசிய அப்பா..? உடலை தேடி இறங்கிய போலீஸ்.. குலைநடுங்கி நிற்கும் செஞ்சி

Supreme Court | ADMK MLA | அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு - உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவு

Gingee Girl Missing செஞ்சி சிறுமி வழக்கில் அடுத்த மூவ் - அலசப்படும் `600’

PM Modi | கால்நடைகளுக்கு உணவளித்து, விளையாட்டாய் தடவி கொடுத்த பிரதமர் மோடி

Tender | சென்னையில் இருந்தபடியே.. தமிழகத்தின் அனைத்தும் CM கண் முன் வருகிறதா?