சினிமா

கல்லூரி மாணவிகள் 9 பேருக்கு இளையராஜா பாட வாய்ப்பு

சென்னை மகளிர் கல்லூரிகளில் நடைபெற்ற விழாக்களில் பங்கேற்ற இளையராஜா, மாணவிகளின் கேள்விகளுக்கு உற்சாகமாக பதில் அளித்திருந்தார்.

தந்தி டிவி
சென்னை மகளிர் கல்லூரிகளில் நடைபெற்ற விழாக்களில் பங்கேற்ற இளையராஜா, மாணவிகளின் கேள்விகளுக்கு உற்சாகமாக பதில் அளித்திருந்தார். அப்போது அவரிடம் பேசிய மாணவிகள் சிலர் தங்களுக்கு பாடல் பாட விருப்பம் இருப்பதாக தெரிவித்திருந்தனர். அவ்வாறு கூறியவர்கள் சிலரை வரவழைத்து குரல் சோதனை செய்த இளையராஜா, பாடும் திறன் கொண்ட 9 பேரை தேர்வு செய்தார். அவர்களை அடுத்தடுத்த படங்களில் பாடகியாக அறிமுகப்படுத்த உள்ளதாக வெளியான தகவலால் மாணவிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்