"நான் சிரித்தால் தீபாவளி.. ஹோய்..." - மௌனமானது ஜாலம் செய்த பொற்குரல்
தனது வசீகரக் குரலால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த பின்னணி பாடகி ஜமுனா ராணி, வயது மூப்பு காரணமாக தனது 88வது வயதில் காலமானார்.