Pa. Ranjith | "நடிக்க வரமாட்டேன்... இதுதான் என் பொறுப்பு" - இயக்குநர் பா.ரஞ்சித் பேச்சு
#director #PaRanjith #thanthitv
‘வேட்டுவம்’ திரைப்பட அறிமுக நிகழ்வில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், தான் நடிக்க வரமாட்டேன் என்றும் . நடிப்பதைவிட சமூகத்திற்கான பொறுப்புடன் சிறப்பான படைப்புகளை உருவாக்குவதிலேயே கவனம் செலுத்துவதாகவும் கூறியுள்ளார்.