சினிமா

நெகட்டிவ் செய்திகள கண்டுக்கவே மாட்டேன் - பிரியங்கா

நெகட்டிவ் செய்திகள கண்டுக்கவே மாட்டேன் - பிரியங்கா

thanthitv

சமூக வலைதளங்கில் பரவும் நெகட்டிவ்வான செய்திகள நான் கண்டுக்க மாட்டேன்னு, நடிகை பிரியங்கா மோகன் சொல்லி இருக்காங்க...

பிரியங்கா மோகன் நடிப்புல, ‘மேட் இன் கொரியா' (made in korea) படம் வெளியாக ரெடியா இருக்கு... அடுத்தடுத்த படங்கள்ல நடிக்கவும் கமிட் ஆகிட்டு வர்றாங்க.

இந்த நிலையில சமீபத்துல பிரியங்கா கொடுத்த பேட்டியில, சோஷியல் மீடியாவுல வர்ற நெகட்டிவ் செய்திகள, நான் கண்டுக்கவே மாட்டேன்னு சொல்லி இருக்காங்க.

எவிரி வீக் ஏதோ ஒண்ணு புதுசா வந்திட்டுதான் இருக்கும். மக்களும் புது விஷயங்கள நோக்கி நகர்ந்திடுவாங்க. ஸோ நெகட்டிவிட்டி வேணாமேன்னு கியூட்டா சொல்லி இருக்காங்க..

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு