சினிமா

"அந்தமாதிரி படத்தில் இனிமேல் நடிக்க மாட்டேன்" - நடிகை மாளவிகா மோகனன் சபதம்...

தந்தி டிவி

"அந்தமாதிரி படத்தில் இனிமேல் நடிக்க மாட்டேன்" - நடிகை மாளவிகா மோகனன் சபதம்...

இனிமேல் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லாத படங்களில் நடிக்க மாட்டேன் என, நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், 500 கோடி ரூபாய் வசூலிக்கக்கூடிய படமாக இருந்தாலும், தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லையெனில் அப்படத்தில் நடிக்க மாட்டேன் எனவும், வசூலை குவிக்கும் படமானாலும் முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரத்தை யாரும் நினைவில் வைத்துக் கொள்ள மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் நடிகைகள் ஷோபனா, ஊர்வசி, கனோல் போல நினைவில் தங்கும் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புவதாகவும் கூறினார். 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்