Amitab Bachchan | "நேபாளில் தண்ணீருக்குள் சிக்கி உயிருக்கு போராடினேன்.. நீண்டநேரம் யாரும் வரவில்லை" #nepal #amitabhbachchan #accident நேபாளில் நடந்த படப்பிடிப்பின்போது கயாக்கிங் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய திடுக்கிடும் தகவலை நடிகர் அமிதாப் பச்சன் தற்போது பகிர்ந்திருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.