சினிமா

"இயக்குநர் ஷங்கருக்கு நான் கடன்பட்டுள்ளேன்" - நடிகர் பாபி சிம்ஹா பெருமிதம்

தந்தி டிவி
• இயக்குநர் ஷங்கர் படத்தில் நடித்ததை பெரும் பாக்கியமாக கருதுவதாக, நடிகர் பாபி சிம்ஹா தெரிவித்துள்ளார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2ம் பாகம் திரைப்படம் ஜூலை 12ம் தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் கமல்ஹாசனும் துணை கதாபாத்திரத்தில் நடிகர்கள் சித்தார்த், பாபி சிம்ஹா, மறைந்த நடிகர் விவேக், நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள அவர், இயக்குநர் ஷங்கர் படத்தில் நடிப்பதை பெரும் பாக்கியமாக கருதுவதுடன், அவருக்கு கடன் பட்டிருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்

Vijay Sethupathi Viral Speech | Bigg Boss | விஜய் சேதுபதியின் பிக்பாஸ் பேச்சு..கிடைத்த ஆதரவு குரல்

BREAKING | Expiry-ஆன பிஸ்கட்டை சாப்பிட்டவர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி

CM Vijay | Anna Medals | TN Police | முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு

JCD Prabhakar | TN Assembly | "எந்த அழுத்தத்திற்கும் அடிபணியமாட்டேன்.."சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்