சினிமா

நல்ல நகைச்சுவை படத்தில் நடிக்க ஆசை - நடிகை ஆண்ட்ரியா

நல்ல நகைச்சுவை படத்தில் நடிக்க ஆசை - நடிகை ஆண்ட்ரியா

thanthitv

நல்ல நகைச்சுவை படத்தில் நடிக்க ஆசை - நடிகை ஆண்ட்ரியா

நகைச்சுவையான படத்தில் நடிக்க ஆசைப்படுவதாக நடிகை ஆண்ட்ரியா தெரிவிச்சிருக்காங்க...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்க நடிகை ஆண்ட்ரியாவிடம், சமீபத்திய நிகழ்ச்சியில என்ன மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை?னு கேள்வி எழுப்பட்டிருக்கு..

அதற்கு பதிலளித்த ஆண்ட்ரியா காதல், ரொமான்ஸ், ஆக்சன் என எல்லாமே பண்ணிடதாவும், ஆனால் முழுமையான காமெடி படத்தில் நான் நடித்தது கிடையாதுனும் குறிப்பிட்டிருக்காங்க..

மேலும் தான் நடித்த படங்கள்ல பெரியளவுல காமெடி செய்தது இல்லைனும், அந்த வகையில் ஒரு நல்ல நகைச்சுவை படத்தில் நடிக்க ஆசைப்படுவதாவும், அது நடக்குமானு என்று பார்க்கலாம்னும் குறிப்பிட்டிருக்காங்க...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்